பேரூர் மணிவசாகர் அருட்பணி மன்றம் 1993 - ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது.திங்கட்கிழமை தோறும் பேரூர் பட்டிப்பெருமான் திருக்கோயிலில் வார வழிபாடு தொடர்ந்து நடத்தப் பெற்றது. பேரூரில் உள்ள திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பெற்றது.


மக்களிடம் திருமுறை ஈடுபாடும், திருமுறைப்படி வாழ்வியல் சடங்குகளை நடத்த வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை நன்கு உணர்ந்ததால் மன்றத்தின் வாயிலாகத் திருமணம், புதுமனை புகுதல், நீத்தார் கடன் முதலிய வாழ்வியல் சடங்குகளைத் தமிழ் நெறி முறையில் மன்ற அன்பர்கள் செய்யத் தொடங்கினர்.  

முனைவர் 
ந. இரா. சென்னியப்பனார் அவர்கள் மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தை வழிநடத்துகிறார்கள்


Read More
nalvar

L

நிகழ்வுகள்

அருள் தரும் பச்சை நாயகி அம்மன் உடனமர் அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில்

கொங்குநாடு கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் குரும்பபாளையம்

 திருநெறிய தீந்தமிழ்இரண்டாவது திருக்குட நன்னீராட்டு பெருவிழா

invi-1
invi-2

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைக்கு ஆட்சிக்கு உட்பட்ட ஆமூர் திருக்கோவில்

திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

Amur1
Amur3

கட்டுரைகள்

L